With the main objective of enhancing the content and quality of online education, free weekly computer coaching classes are being conducted through the website - Kalasapakkam.com.
The main objective of the above free computer coaching classes is to facilitate and enable and train the children on computer science!
The children will be educated on computers, computer applications, and the lessons recommended for the respective age group and also train them to use computers.
கணினி வழி கற்றலை மேம்படுத்துவதற்காக கலசபாக்கம்.காம் மூலமாக கலசபாக்கம் பகுதியை சுற்றியுள்ள குழந்தைகளுக்கான கணினி பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடத்தப்படுகிறது.
இந்த இலவச கணினி பயிற்சி வகுப்பின் நோக்கம் குழந்தைகளுக்கான கணினி அறிவியல் கற்பதாகும், இது குழந்தைகளுக்கு கணினிகள். கணினியின் பயன்பாடு மற்றும் அவர்களின் வயதிற்கு பரிந்துரைக்கப்பட்ட நிரல்கள், கணினியைப் பயன்படுத்துவதில் அனுபவத்தையும் திறமையையும் பெற செய்வதே இதன் நோக்கம்.
ஆங்கில அறிவு அதிகரிக்கும் நோக்கத்தோடு கலசபாக்கம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்புக்கள் நமது கலசபாக்கம்.காம் மூலம் தொடங்கப்பட இருக்கின்றன...
பயிற்சியில் பங்குபெற்றுச் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இலவச ஆங்கில டிக்ஷினரியும் வழங்கப்பட உள்ளது...
ஆங்கிலம் பேச ஆசைப்படுவோர் இந்த பயிற்சியினை பயன்படுத்தி தங்கள் திறனை மேம்படுத்தி கொள்ளலாம்!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து காண்பித்தனர்!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் மாணவர்கள் அறிவியல் சோதனைகளை தாமாக செய்து வந்து மாணவர்கள் மத்தியில் செய்து காண்பித்தனர். கணிதம் சார்ந்த கூட்டல், பெருக்கல் போன்றவற்றை எளிய முறையில் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்பட்டது.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இன்று (27.01.2024) AID INDIA அமைப்பின் மூலம் அறிவியல் பயிற்சி பட்டறை வகுப்பு!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இன்று (27.01.2024) AID INDIA அமைப்பின் மூலம் அறிவியல் பயிற்சி பட்டறை வகுப்பு நடைபெற்று வருகின்றது.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் AID India அமைப்பின் மூலம் அறிவியல் பயிற்சி!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார பயிற்சி வகுப்பில் AID India அமைப்பின் மூலம் இன்று (06.01.2024) சனிக்கிழமை அறிவியல் திருவிழா நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் குழந்தைகள் தமக்கு தெரிந்த பயிற்சிகளை கணினி மூலம் தாமாக செய்து காண்பித்தனர்!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வார வகுப்பில் குழந்தைகள் தமக்கு தெரிந்த கணினி வகுப்பு பயிற்சிகளை தாமாக செய்து காண்பித்தனர் மற்றும் கணினி மூலம் குழந்தைகள் தாமாகவே கணினியை பயன்படுத்தி ஆங்கிலம் குறுக்கெழுத்து புதிர்களை நிரப்பி…
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் பயிற்சி வகுப்பில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் பற்றி பயிற்சி!
நமது கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் சிறப்பு வகுப்பில் இந்த வாரம் குழந்தைகளுக்கு அறிவுத்திறன் மேம்படுத்த கணினியில் தமிழ் குறுக்கெழுத்து புதிர்கள் எப்படி நிரப்புவது பற்றி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தனர். பின் குழந்தைகள் தாமாகவே…
கலசபாக்கம். காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் Abacus, Handwriting, Spoken English சிறப்பு பயிற்சி வகுப்பு!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் Concept Learning – திருவண்ணாமலை வழங்கிய Abacus, Handwriting, Calligraphy, Vedic maths போன்ற வகுப்புகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் (04.11.2023) இன்று சிறப்பு கற்றல் பயிற்சி வகுப்பு!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை (04.11.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus, Handwriting, Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(14.10.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus,Handwriting,Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது. வழங்குபவர்: Concept Learning – திருவண்ணாமலை ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும்…
கலசபாக்கம்.காம் பணியாளர்களுக்கு அத்தியாவசிய பிசியோ பயிற்சிகளை அளித்த டாக்டர். தனஞ்செயன் ஜெயவேல்
டாக்டர் தனஞ்செயன் ஜெயவேல், 25 ஆண்டுகால பணி அனுபவம் வாய்ந்த பிசியோதெரபிஸ்ட், இவர் பெங்களூரில் 10க்கும் மேற்பட்ட கிளைகளில் 30க்கும் மேற்பட்ட திறமையான பிசியோதெரபிஸ்டுகள் உள்ள உள்ள ஸ்பெக்ட்ரம் பிசியோ சென்டருக்கு தலைமை வகிக்கிறார்!…
நமது சமூகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜேபி சாஃப்ட் சிஸ்டத்தின் சிறப்புப் பயிற்சித் திட்டம்!
நமது கலசபாக்கம் ஜேபி சாஃப்ட் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் வாரம்தோறும் நடைபெறுகிறது. கலசபாக்கம் மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளில் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை வளப்படுத்தும் நோக்கில், எங்கள் அலுவலகத்தில் ஒரு சிறப்பு பயிற்சி…
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சிறப்பு பயிற்சி வகுப்புகள்!
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(30.09.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus,Handwriting,Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது. வழங்குபவர்: Concept Learning – திருவண்ணாமலை ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும்…
வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள்!
வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கலசப்பாக்கம்.காம் வழங்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள். வாரம் தோறும் நடைபெறும் இந்த வகுப்புகளில் கணினி பயிற்சி, குழந்தைகளுக்கு தேவையான தன்னம்பிக்கை, நன்றி உணர்வு, பெற்றோர்களை மதித்தல், சமூக சிந்தனையுடன்…
நன்றியுணர்வு பழக, குழந்தைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடனும், காணொளி தொகுப்புடன் இந்த வார பயிற்சி
உணர்வுகளில் தலைசிறந்த உணர்வு – நன்றியுணர்வு…நன்றியுணர்வு, நல்ல பல வாய்ப்புகளை ஈர்க்கும் காந்தமாக மனிதர்களை மாற்றுகிறது !நன்றியுணர்வு பழக, குழந்தைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடனும், காணொளி தொகுப்புடன் இந்த வார பயிற்சி…பெற்ற தாய் தந்தையரை…
இலவச பயிற்சி வகுப்பில் கல்வியின் அருமையும் கற்றலின் சிறப்பும்!
நமது கலசபாக்கம் மாணவர்களின் இந்த வார இலவச பயிற்சி வகுப்பில் கல்வியின் அருமையும் கற்றலின் சிறப்பும் என்ற தலைப்பில் திரு கலியமூர்த்தி IPS அவர்களின் சிறப்பு காணொளி வீடியோ ஒளிபரப்பப்பட்டது.
குழந்தைகளுக்கான பயிற்சி வகுப்புகள் : எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் !
எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் குழந்தைகள் :எங்கள் கலசபாக்கம் பணியாளர்களும் உடன் பயிற்சி பெறும் குழந்தைகளும்,தங்கள் எண்ணங்களுக்கு வண்ணமும் வடிவமும்கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்…அவர்களின் கற்பனையில் உருவாகட்டும் புது வாழ்வு…உயரட்டும் இந்த சமூகம்…மாண்புறட்டும் இந்த மண்ணும் மக்களும்…
குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 08 ஜனவரி 2022
நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் இலவச பயிற்சி வகுப்பில், பொங்கல் விழா முன்னிட்டு இந்த வாரம் வாழ்த்துக் கடிதம் எழுத பயிற்சி அளிக்கப்பட்டது!
குழந்தைகளுக்கான கணினி அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 31 டிசம்பர் 2021
இன்று (31.12.2021) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் குழந்தைகளுக்கான இலவச கணினி பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
குழந்தைகளுக்கான ஆங்கிலம் அடிப்படைப்பயிற்சி வகுப்பு: 20 டிசம்பர் 2021
ஆங்கில அறிவு அதிகரிக்கும் நோக்கத்தோடு கலசபாக்கம் பகுதியில் மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் நமது கலசபாக்கம்.காம் மூலம் தொடங்கப்பட்டு வகுப்புகள் இன்று (18.12.2021) நடைபெற்றது.