Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் சார்ந்த மக்களுக்காக

சென்னையிலிருந்து….
கலசப்பாக்கம் பகுதியை சார்ந்த மக்களுக்காக சலுகை கட்டணத்தில் சிறப்பு சேவை…

சென்னையில் தங்களுக்கு எந்த வேலை ஆகவேண்டியதாக இருப்பினும் எங்களை அணுகவும், நாங்கள் முடித்தது தருகிறோம்.

எந்த ஆவணத்தையும், பொருளையும் சென்னையில் எங்கிருந்தாலும் அதை வாங்கி உங்களுக்கு அனுப்ப… கொடுக்க, யாரையாவது சந்தித்து வேண்டிய தேவைகளை நிறைவேற்ற எங்களை அணுகவும்.

வேலைகளை ஏற்றுக்கொள்வது நிபந்தனைகளுக்குட்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *