Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி!

கலசபாக்கம் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.வேலுகலைச்செல்வன் அவர்கள்  தலைமையில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான உறுதிமொழியை மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *