Web Analytics Made Easy -
StatCounter

அருள்மிகு பெரியநாயகி உடனுறை பொன்மலைநாதர் திருக்கோயில் 2021 ஆம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா:

அன்னை ஆதிபராசக்தி பெரியநாயகி என்ற திருப்பெயருடன் எழுந்தருளி அருள்பாலித்து வரும் தேவிகாபுரம் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வரும் பங்குனித் திங்கள் 5-ஆம் தேதி (18.03.2021) வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. தேவிகாபுரத்தில் பழமையான இத்திருகோவிலில் சிற்பங்களும் பல கல்வெட்டுகளும் உள்ளது. இக்கோவிலின் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகின்றது.

பங்குனி உத்திரப் பெருவிழாவில் மார்ச் 19 (வெள்ளிக்கிழமை) கொடியேற்றம் நடைபெறுகிறது. வரும் 31ஆம் தேதி (புதன்கிழமை) இரவு சுவாமி வீதி உலா நடைபெற்று விழா நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *