நமது கலசபாக்கத்தில் JB காம்ப்ளக்ஸில் CONCEPT LEARNING பயிற்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில் ABACUS, HANDWRITING, CALLIGRAPHY மற்றும் VEDIC MATHS போன்ற சிறப்பு வகுப்புகள், மேலும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை TUITION வகுப்புகளும் நடத்தப்படுகிறது. ஆர்வமுள்ள குழந்தைகள் இதில் சேர்ந்து தமது கற்றல் திறனை மேம்படுத்திக் கொள்ளலாம்.
இடம்: JB காம்ப்ளக்ஸ், தாலுகா அலுவலகம் எதிரில், கலசபாக்கம்.
தொடர்பு கொள்ள: 95357 56556
Recent News:
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!
கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!
திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!
திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!
School Reopening Date Revealed! Minister Anbil Mahesh Speaks Out!
கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம், உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!
10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை - 98.3% தேர்ச்சி