Web Analytics Made Easy -
StatCounter

வருகின்ற நவம்பர் 25ஆம் தேதி பள்ளிகள்,கல்லூரிகளுக்கு விடுமுறை

நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடும் நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்று திரும்ப மாணவர்கள், ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் (25.10.2022) செவ்வாய்க்கிழமை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

25ஆம் தேதி விடுமுறை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 19ஆம் தேதி பணி நாளாக அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *