கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர திருக்கோவிலில் பிரம்மோற்சவ தீர்த்தவாரி!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (05.05.2023) பத்தாம் நாள் காலை செய்யாற்றில் தீர்த்தவாரி நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 10
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (05.05.2023) பத்தாம் நாள் இரவு பஞ்சமூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், முருகர் இந்திர விமானத்திலும், பெரிய நாயக்கர் ரிஷப வாகனத்திலும், அம்மன்…
கலசபாக்கம் ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ திருவீதி உலா!
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவ 10-ம் நாள் திருவிழாவையொட்டி சாமி திருவீதியுலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 9
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (04.05.2023) ஒன்பதாம் நாள் இரவு உற்சவத்தில் மூஷிக வாகனத்தில் விநாயகரும், ஒன்பதுதலை இராவணன் வாகனத்தில் சுவாமியும் காட்சியளிக்கும் வீதி…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 8
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (03.05.2023) எட்டாம் நாள் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இரவு ரிஷப வாகனத்தில் சுவாமி மாட வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 7
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி சித்திரை பிரம்மோற்சவ விழாவில் நேற்று (02.05.2023) ஏழாம் நாள் மாலை திருத்தேரில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள்…
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 6
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (01.05.2023) ஆறாம் நாள் இரவு உற்சவத்தில் விநாயகரும், யானை வாகனத்தில் அம்பாளுடன் சந்திரசேகரரும் காட்சியளிக்கும் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 5
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (30.04.2023) ஐந்தாம் நாள் இரவு முஷிகம், மயில் ரிஷபங்கள் வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 4
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் நேற்று (29.04.2023) நான்காம் நாள் இரவு கற்பக விருட்ச மரத்தில் ஆன வாகனத்திலும் வீதி உலா நடைபெற்றது.
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் : Day 3
கலசபாக்கம் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வர சுவாமி பிரம்மோற்சவம் விழாவில் (28.04.2023) மூன்றாம் நாள் இரவு பூத விமானத்தில் வீதி உலா நடைபெற்றது.