Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பழங்கோயில் ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்!

கலசபாக்கம் அடுத்த, பழங்கோயில் கிராமத்தில் இன்று (23.06.2022) ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ பலக்ராதீஸ்வரர் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பழங்கோவில் கிராமத்தில் உள்ள அனைத்துக் கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்!

உங்கள் பகுதி நிகழ்வுகளை நமது இணையதளத்தில் வெளியிட நீங்கள் அணுகவேண்டிய - வாட்சாப் எண் : 8098796304

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *