Web Analytics Made Easy -
StatCounter

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் – கலசபாக்கம்!

மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் மற்றும் விவசாயிகள் சந்தை

இம்மாத தலைப்பு :
ஊர்தோறும் உணவுத்திருவிழா

நாள் :
05/04/2022

நேரம் :
10 மணி முதல் 1 மணி வரை கலந்துரையாடல்,
1 முதல் 2 மணி வரை விவசாயிகளின் சந்தை.

இடம் :
காளியம்மன் ஆலயம் அருகே,
விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை,
கலசபாக்கம்.

உணவு விருந்தோம்பல் :
துரிஞ்சாபுரம் கிராமம்,
திரு.இரவிச்சந்திரன், விவசாயி.

பாரம்பரிய விதைகள் மையம் -  கலசபாக்கம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *