Web Analytics Made Easy -
StatCounter

பில்லூர்

கிராம ஊராட்சியின் பெயர் : பில்லூர்
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
செல்வி மூ. ஷண்முகப்பிரியா

பில்லூர் அறிமுகம்

இந்த ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும் இங்கு அமைந்துள்ள தலிங்கேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான சிவன் கோவில்களில் ஒன்றாகும். பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயிலில் தலிங்கேஸ்வரர், அபிராமி சன்னதிகளும், அம்மன், விநாயகர், முருகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது

Pillur village is located in Polur Block of Tiruvannamalai district in Tamil Nadu, India.

Grama Panchayat : Pillur
Area : 331.85 hectares
Population : 1,519
Block : Polur
District : Tiruvannamalai
State : Tamil Nadu
Pincode : 606751
Nearest Town : Polur (10 km)

Population of Pillur

Total Population : 1,519
Male Population : 764

Female Population : 755

விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலம் @பில்லூர்

கலசப்பாக்கம் தாலுகாவில் உள்ள பில்லூர் என்ற ஊரில் விநாயகர் சதுர்த்தி திருவிழா சாமி ஊர்வலமாக எடுத்து சென்று வழிபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *