கிராம ஊராட்சியின் பெயர் : தென்மகாதேவமங்கலம் | ||
---|---|---|
பதவியின் பெயர் | வேட்பாளரின் பெயர் | புகைப்படம் |
கிராம பஞ்சாயத்து தலைவர் ( 2019 - 2024 ) |
திரு நா. எழில்மாறன் | ![]() |
தென் மகாதேவமங்கலம் அறிமுகம்
திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் ஒன்றான தென்மகாதேவமங்கலம் ஊராட்சியில் மொத்தம் 7 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதுண்டு. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 1121 பேர் வசிக்கின்றனர். அதில் பெண்கள் 563 பேர்கள், ஆண்கள் 558 பேர்கள் ஆகும்.
இந்த ஊராட்சியில் கிருஷ்ணன் நகர், பச்சியம்மன் நகர், தென் மகாதேவமங்கலம் மற்றும் அன்னை நகர் ஆகிய சிற்றூர்கள் உள்ளன.
மனுநீதி நாள் விழா
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் பகுதியில் உயர்திரு, மாவட்ட ஆட்சித் தலைவர், க.சு.கந்தசாமி, இ.ஆ.ப அவர்கள், தலைமையில் மனுநீதி நாள் விழா நடைபெற்றது. இதில் 10 துறைகளைச் சார்ந்த 143 பயனாளிகளுக்கு 54…
கலசப்பாக்கம் அருகே உள்ள பருவத மலையின் சிறப்பம்சம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பருவத மலையில் தான், ஈஸ்வரன் இமயத்தில் இருந்து தென்பகுதியான தழிழகத்திற்கு வந்தபோது முதன் முதலாக காலடி வைத்த மலை என்று முன்னோர்கள் கூறி வருகின்றனர். இந்த மாவட்டத்தில் தென்மாதி மங்கலம்…