Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு !

திருவண்ணாமலை மாவட்டம்‌, கலசபாக்கம்‌ ஒன்றியத்தில்‌, கலசபாக்கம்‌ ஊராட்சியில்‌ வீரியமிக்க 2 வது கொரோனா அலை மிக வேகமாக பரவுவதால்‌ பொதுமக்கள்‌ முக கவசம்‌ இல்லாமல்‌ வெளியில்‌ வரவேண்டாம்‌. முக கவசம்‌ வெளியில்‌ நடமாடுவோர் ‌…

அருள்மிகு பெரியநாயகி உடனுறை பொன்மலைநாதர் திருக்கோயில் 2021 ஆம் ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா:

அன்னை ஆதிபராசக்தி பெரியநாயகி என்ற திருப்பெயருடன் எழுந்தருளி அருள்பாலித்து வரும் தேவிகாபுரம் கோவிலில் பங்குனி உத்திரப் பெருவிழா வரும் பங்குனித் திங்கள் 5-ஆம் தேதி (18.03.2021) வியாழக்கிழமை முதல் தொடங்குகிறது. தேவிகாபுரத்தில் பழமையான இத்திருகோவிலில்…

திருவண்ணாமலை மாவட்ட அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அ.தி.மு.க.வின்  திருவண்ணாமலை மாவட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது: திருவண்ணாமலை – பாரதிய ஜனதா கட்சி போளூர் – அக்ரி. கிருஷ்ணமூர்த்தி கலசப்பாக்கம்   வி.பன்னீர்செல்வம் செங்கம் (தனி) – நைனாக்கண்ணு கீழ்பெண்ணாத்தூர் – பாட்டாளி மக்கள்…

விவசாயிகள் ஒன்றுகூடல் – கலசபாக்கம்

5 மார்ச் 2021 அன்று கலசபாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள விவசாயப்பொதுமக்கள் ஏரிக்கரை காளியம்மன் கோவிலில் கூடி மண்வளத்தைக் காக்க என்ன செய்யலாம் என்பதை ஒன்று கூடிவிவாதித்து ..கீழ்கண்ட ஆலோசனைகளை மேற்கொண்டு மண்வளத்தை பராமரிக்கவும்…

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!!

பணி அறக்கட்டளையின் முதல் மைல்கல்!!! லயன்ஸ் மற்றும் ரோட்டரி க்ளப் உடன் இணைந்து பணி அறக்கட்டளை நடத்திய *2021ஆம் வருட மாணவர் சேர்க்கை* தொடர்பான பதிவு. 21-02-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடந்த நேர்முக காணலில்…

வரும் 26-ம் தேதி திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் வர தடை

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலம் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் நடைபெறும் நாட்களான வரும் 26ம் தேதி மாலை 3.49 மணி முதல்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில்…

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், வில்வாரணி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணியர் திருக்கோயிலில் இன்று (19.02.2021) மாசி மாத கிருத்திகையையொட்டி திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா: 18 Feb 2021

ரத சப்தமியில் செய்யாற்றின் தீர்த்தவாரி உற்சவதிற்கு அருள்பாலிக்க புறப்படும் அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்

அருள்மிகு அண்ணாமலையார் தீர்த்தவாரி ஆற்றுத் திருவிழா

அன்பையும்… பண்பையும்… பாசத்தையும்… இந்த உலகத்திற்கு பறைசாற்றும்… நம் கலசப்பாக்கம் மண்ணின் மக்களை வணங்கி… எங்கள் பணியை தொடர்கிறோம்.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா ஆயத்தபணிகள் தொடங்கின.

கலசபாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021 வியாழக்கிழமை அன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறவுள்ளது. அதற்க்கு ஆயத்தபணிகள்…

வி.பி.எஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு தையல் மெஷின் வழங்கிய சார்பதிவாளர்.

அனைவருக்கும் வணக்கம் நமது விபிஎஸ் இலவச தையல் பயிற்சி மையத்திற்கு கலசப்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணியாற்றும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள்அவர்கள் நன்கொடையாக தையல் மெஷின் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்கள் அது இன்றைய…

கலசபாக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கபட்டு வகுப்புகள் தொடங்கியது.

இந்த நிலையில் கலசபாக்கம் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் வகுப்புகளும் தொடங்கப்பட்டன, மகிழ்ச்சியோடு பள்ளியில் மாணவர்கள் வருகையை தொடங்கினர். பள்ளிகளில் கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைக் கண்காணிக்க, கல்வித்துறை அதிகாரிகள் எந்நேரமும் பள்ளிகளில் ஆய்வு…

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா.

கலசப்பாக்கம் செய்யாற்றில் ஆண்டுதோறும் நடைபெறும் பழமை வாய்ந்த “ஸ்ரீ அபித குஜலாம்பாள் சமேத ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர்” கோவில் ஆற்றுத் திருவிழா மற்றும் அண்ணாமலையார் தீர்த்தவாரி நிகழ்வு வரும் மாசி மாதம் ஆறாம் தேதி 18.02.2021…

வேலூர் மாவட்டத்தில் காளை விடும் தேதிகள்:

14.01.2021 அணைக்கட்டு 15.01.2021 அத்தியூர், பனமடங்கி 16.01.2021 சோழவரம், கிழ்முட்டுகூர், மூஞ்சூர்பட்டு 17.01.2021 கிழ்அரசம்பட்டு, புதூர், வீரசெட்டிபள்ளி 18.01.2021 சேர்பாடி, பாக்கம்பாளையம், இறைவன்காடு 20.01.2021 பெரிய ஏரியூர் 21.01.2021 மேல்மயில், கீழ்கொத்தூர், 24.01.2021 கம்மவான்பேட்டை…

விழுப்புரம் – திருப்பதி சிறப்பு விரைவு இரயில் பயண கட்டண விவரம்

விழுப்புரம் – திருப்பதி சிறப்பு விரைவு இரயில் பயண கட்டண விவரம் இடம் ரூ. விழுப்புரம் – திருவண்ணாமலை 55.00 விழுப்புரம் – திருப்பதி 105.00 திருவண்ணாமலை – திருப்பதி 95.00 போளூர் -…

விழுப்புரத்திலிருந்து திருப்பதிக்கு சிறப்பு விரைவு ரயில்: ஜனவரி 6 ஆம் தேதி முதல் திருவண்ணாமலை, போளூர் வழியாக இயக்கப்படுகிறது

விழுப்புரத்தில் இருந்து தினசரி அதிகாலை 5.25 மணிக்கு விரைவு சிறப்பு ரயில்(06854) புறப்பட்டு, அதேநாள் நண்பகல் 12.20 மணிக்கு திருப்பதியை சென்றடையும். இந்த ரயிலின் சேவை ஜனவரி 6ஆம் தேதி முதல் தொடங்குகிறது. மறுமார்க்கமாக,…

பனை தரும் பயன்கள் !

தமிழகத்தின் மாநில மரம் பனை.  தமிழ்நாட்டின் கால நிலையை ஒத்த மிதவெப்ப மண்டல பகுதிகளில் வளரும் தன்மையுள்ள பனை, குறைந்தது 60 வருடங்களுக்கு மேல் வாழும். வேர் முதல் நுனி வரை பனையின் ஒவ்வொரு…

திருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வரும் 29ம் தேதி நடைபெற உள்ள நிலையில் வெளியூர் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை நகரத்திற்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப்…

“நிவர் புயல்” குறித்து சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர்

கலசபாக்கம் தொகுதி “நிவர் புயல்” குறித்து சூறாவளி பயணமாகச் தொகுதியை சுற்றிச் சுற்றி ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள், அனைத்து துறை அதிகாரிகளையும் அவசர அழைப்பின் பேரில்…

நிவார் புயல் குறித்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

கிராம ஊராட்சிகளில் குக்கிராமம் வாரியாக பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் நபர்களை கண்டறிந்து அருகாமையில் உள்ள பள்ளி, திருமணமண்டபம் (ம) VPRC மையங்களில் தங்க வைக்க அதிகபட்சம் 3 இடங்களை தேர்வு செய்ய வேண்டும். மேற்படி…

நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு 50,000 காசோலை மற்றும் கைபேசி வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.

செங்கம் அடுத்த நந்திமங்கலம் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவி யுவா’விற்கு, நமது கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் 50,000 ரூபாய்க்கான காசோலை மற்றும் கைபேசி…

கலசப்பாக்கம் MLA திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் நேரில் சென்று புதிய மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு புதியதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் திரு சந்தீப் நந்தூரி அவர்களை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி.பன்னீர்செல்வம் BA. MLA கலசப்பாக்கம் ஒன்றிய கழக செயலாளர் அவர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் திரு.சந்தீப் நந்தூரி முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திரு.சந்தீப் நந்தூரி அவர்கள்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி k.பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்துபெற்றார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2021. இன்றே வாக்காளர் பட்டியலில் பெயரை பதிவு செய்வீர். சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: 21.11.2020, 22.11.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை 12.12.2020, 13.12.2020 சனி, ஞாயிற்றுக்கிழமை படிவம்…

குப்பநத்தம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு 28 ஏரிகளுக்கு 12 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஆணை

திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து 2020-21ஆம்‌ ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர்‌ திறந்துவிட வேளாண்‌ பெருமக்களிடமிருந்து வேண்டுகோளினை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டம்‌, செங்கம்‌ வட்டம்‌, குப்பநத்தம்‌ நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக 28 ஏரிகளுக்கு 17.11.2020…

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் வேலை

திருவண்ணாமலை மாவட்ட ஊரக மற்றும் ஊராட்சி வளர்ச்சி துறையில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். பணி: பணிப் பார்வையாளர்/ இளநிலை வரைதொழில் அலுவலர் காலியிடங்கள்: 80 சம்பளம்: ரூ.35,400 –…

திருவண்ணாமலை மாவட்டத்தின் 21-வது ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்றார் .சென்னை மாநகராட்சி உதவி ஆணையராக (கல்வி) பணியாற்றிய கந்தசாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த 31-08-2017-ம் ஆண்டு பொறுப்பேற்றார். தொடர்ந்து, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியராக…

கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலக திறப்பு

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் கலசபாக்கம் கிழக்கு ஒன்றிய அலுவலகத்தை, நமது சட்டமன்ற உறுப்பினர் திரு V.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று ஆயுத பூஜை நன்னாளில் திறந்து வைத்தார்.

காவலர் போட்டித்தேர்வுக்கு இலவச பயிற்சி மையம் – கலசப்பாக்கத்தில் வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ சொந்த செலவில் தொடங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் காவலர் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் மற்றும் உடற்கூறு பயிற்சி வகுப்பை வி.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய…

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் அதிகபட்ச மழை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் நேற்று அதிகபட்ச அளவாக 52 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது

ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கான காவலர் போட்டி தேர்வு பயிற்சி மையம்

உடற்கூறு பயிற்சி வகுப்பை துவக்கி வைக்க வருகை தரும்… திரு வி. பன்னீர்செல்வம் MLA கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களையும் திரு J. சம்பத் தொழிலதிபர் JB Soft System அவர்களையும் (மாணவர் சார்பாக)…

ஆகஸ்ட் 15: கிராமசபை கூட்டம் ரத்து

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டம் நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தோற்று பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை…

ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து

கொரோனா தோற்று பரவுதலைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஆடி கிருத்திகை பெருந்திருவிழா ரத்து செய்யப்படுவதாக அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

இன்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பூமி பூஜை நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு கலசபாக்கம் அடுத்துள்ள கீழ்பாலூர் ஸ்ரீபட்டாபிராமர் கோவிலில் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மணலூர்பேட்டை ரோட்டில் புதிய மனைப்பிரிவு அனுமதி அலுவலகம்

திருவண்ணாமலையில் இருக்கும் மக்களின் தேவைக்காக மணலூர்பேட்டை ரோட்டில் எண்.27 என்ற முகவரியில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் துவங்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட மக்கள் இனி கட்டட மற்றும் மனைப்பிரிவு அனுமதிகள் பெற வேலூர் மண்டல…

கலசபாக்கம் அரசு பள்ளிகளின் +2 தேர்ச்சி விவரம்

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியானது. நமது கலசபாக்கதில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர் பதவிக்கு நேரடி பணி நியமனம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் பொது விநியோக திட்ட விற்பனையாளர் பணிகளுக்கு நேரடி ஆள் சேர்ப்பு நடைபெறுகிறது. விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் கீழே உள்ள இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். www.drbtvmalai.net/

ஆன்லைன் ஆர்டர் மூலம்: கலசபாக்கத்தில் வீட்டு உபயோக பொருட்கள் உங்கள் இல்லம் தேடி…

அன்புடைய கலசபாக்கம் மக்களுக்கு வணக்கம்!!! உங்கள் வீட்டுக்கு தேவையான காய்கறி, மளிகை உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை தரமானதாகவும் விலை குறைவானதாகவும் ஆன்லைனில் ஆர்டர் செய்து உங்கள் வீட்டில் இருந்தபடியே பாதுகாப்புடன் பெற விருப்பமுள்ளவர்கள்…

11 பழங்கள் ரூபாய் 10 மட்டுமே…

எங்களது JB AGRO FOODS தோட்டத்தில் விளைவிக்கப்பட்ட, இயற்கை முறையில் விளைந்த மருத்துவ குணமிக்க எலுமிச்சம் பழம் விற்பனைக்கு 11 எலுமிச்சம் பழம் பத்து ரூபாய் மட்டுமே …. கலசபாக்கத்தை சுற்றி இலவச டோர்…

கலசபாக்கத்தில் இன்று முதல் Bank OF India ATM சேவை துவக்கம்

கலசபாக்கத்தில் இன்று முதல் Bank OF India ATM சேவை துவங்கப்பட்டது; Bank of India இருக்கும் இடத்தில் (மேல் தெருவில்) ATM உள்ளது; அனைவரும் பயன்படுத்தவும்

கலசபாக்கம் JB SOFT SYSTEM நிறுவன தலைவர் திரு.J சம்பத் அவர்களின் தந்தையார் முதலாம் ஆண்டு நினைவு தின அஞ்சலி

கலசபாக்கம் JB SOFT SYSTEM நிறுவன தலைவர், திரு.J சம்பத் அவர்களின் தந்தையார் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு, அண்ணாரது திருவுருவப்படத்திற்கு…

பில்டர்ஸ் லைன் வழங்கும் காணொளி கருத்தரங்கம்

பில்டர்ஸ் லைன் வழங்கும் காணொளி கருத்தரங்கம் தலைப்பு : சிவில் பொறியியல் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் நாள் : 01-06-2020 – திங்கள்கிழமை நேரம் : மாலை 7.00 PM – 8.00 PM பேசும் வல்லுநர்கள் : திரு.…

Happy Birthday to our beloved MLA Mr. V Panneerselvam!

Happy Birthday to our beloved MLA Mr. V Panneerselvam! என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்… பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய எங்கள் சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் திரு வி. பன்னீர்செல்வம்…

கலசப்பாக்கம் தொகுதி மக்களுடன் ஒரு ஆரோக்கிய சந்திப்பு

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… சமூக விலகலை கடைபிடித்து வீட்டிற்குள்ளேயே இருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்த உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி ! வீட்டிலேயே இருந்து பணியாற்றுவதால் ஏற்படும் கழுத்து வலி கை…

கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு

மாண்புமிகு நமது சட்டமன்ற உறுப்பினர் திரு வி பன்னீர்செல்வம் அவர்கள் காணொளி சந்திப்பிற்கு அழைக்கிறார் தலைப்பு : திரு வி பன்னீர்செல்வம் காணொளி வாயிலாக – மக்கள் சந்திப்பு நேரம் : இன்று மாலை,…

கடலாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரனோ நோய் தடுப்பு நடவாடிக்கை: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு, V.பன்னீர்செல்வம் BA

  கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பட்டு, கடலாடி, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தீடிர் ஆய்வு பணிகளில்…

முதலமைச்சர்பொதுநிவாரண நிதிக்கு பங்களிப்போம் : பன்னீர்செல்வம் MLA

என் அன்பிற்கினிய கலசபாக்கம் தொகுதி மக்களே… கொரானா வைரஸினால் இந்த உலகமே ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, நம் தமிழக மக்களை தாய் போல பாதுகாத்து கொண்டிருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர்…

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை

கலசப்பாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கடந்த வாரம் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை தொடர்ந்து 14 மார்ச் 2020, சனிக்கிழமை ஒரு நாள் இலவச பயிற்சி பட்டறை திறன் வாய்ந்த அனுபவமுள்ள தேசிய அளவிலான…

கலசபாக்கம் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள்

நமது கலசப்பாக்கம் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் திரு பன்னீர்செல்வம் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின் படியும் ஒத்துழைப்புடனும் கலசபாக்கம் வேலைவாய்ப்பு பயிற்சி பட்டறை சார்பாக கலசப்பாக்கத்தில் வேலைதேடும், தொழில்முனையும் இளைஞர்களுக்கான பல்வேறு தனித்திறன் பயிற்சிகள் திட்டமிடப்படுகின்றன.…

கலசபாக்கம் வேலைவாய்ப்பு முகாம்: 100 பேருக்கு பணி நியமன ஆணை

கலசபாக்கம் அடுத்த காப்பலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 100க்கும் அதிகமான மேற்பட்டோர் பணி நியமன ஆணை பெற்றனர். கலசபாக்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலசபாக்கம் புதுப்பாளையம், ஜவ்வாது மலை ஆகிய…

இயற்கை விவசாயிகள் ஒன்றுகூடும் வாராந்திர சந்தை

இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் நம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து முற்றிலும் நஞ்சு பயன்படுத்தாத விளைபொருட்களுடன் விவசாயிகளே நேரடியாக மாவட்ட தலைநகரில் கூடுகின்றனர். துவக்கி வைத்து துணை நிற்க வருகிறார் நம்முடைய திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்…

கலசபாக்கத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் உயர்திரு M.C சம்பத் அவர்களின் நல்லாசியுடன், கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.V. பன்னீர்செல்வம் அவர்களின் தலைமையில் நமது கலசபாக்கம் தொகுதியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த…

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு: ஆட்சியர் திரு. கந்தசாமி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை – 1, சந்தவாசல் – 2, சேத்துப்பட்டு – 1 மற்றும் வந்தவாசி…

மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத் அவர்களுடன் JB SOFT நிறுவனர் திரு ஜெ சம்பத் சந்திப்பு!

தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு திரு எம் சி சம்பத் அவர்களை நமது JB SOFT நிறுவனர் திரு ஜெ சம்பத் சந்தித்தார், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு வி பன்னீர்செல்வம் அவர்கள்…

வீரளூர் கிராமத்தில் மனுநீதி நாள்: கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் பங்கேற்றார்

மாண்புமிகு புரட்சித் தலை அம்மா அவர்களின் அருளாசியுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. K.பழனிசாமி அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதல்வர் O.பன்னீர்செல்வர் ஆகியோரின் நல்லாட்சியில் கலசப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட, வீரளுரில் மனுநீதி திட்ட நாள்…

டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு

சென்னையில்‌ உள்ள டி.வி.எஸ்‌ குழுமத்தின்‌ ஒர்‌ அங்கமான டி.வி.எஸ்‌ பயிற்சி மற்றும்‌ சேவை நிறுவனத்தின்‌ மூலம்‌ உடனடி வேலைவாய்ப்பு.

பருவத மலையை தூய்மைபடுத்தும் பணி: மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பன்னீர்செல்வம் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்மகாதேவமங்கலம் கிராமம் அருகில் 4500 அடி பருவத மலையில் அருள்மிகு ஸ்ரீ மல்லிகார்ஜுனர் சிவன் உடனுறை பிரமராம்பிகை தாயார் குடிகொண்டுள்ளார். அம்மலையை சுற்றி 25 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட…

கலசபாக்கம் செய்யாற்றில் ஆற்றுத் திருவிழா : பக்தர்களுக்கு காட்சியளித்த அருணாசலேஸ்வரர், திருமாமுடீஸ்வரர்

கலசபாக்கம் செய்யாற்றில் ஒவ்வொரு ஆண்டும் தை மாத அமாவாசை முடிந்து 7-ம் நாள் ரதசப்தமியை முன்னிட்டு தீர்த்தவாரி மற்றும் ஆற்றுத்திருவிழா நடைபெறுவது வழக்கம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் 28 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கலசபாக்கத்திற்கு…

கலசப்பாக்கம் கடலாடியில், புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 20 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடலாடியில் புதிய சாலை அமைக்கும் பணி சுமார் 11 லட்சம் மதிப்பில் தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூண்டி ஊராட்சியில் புதிய கிணறு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்ன காப்பலூரில், புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் திமலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

2.99 கோடி மதிப்பீட்டில் துணை மின் நிலையம் : எம்எல்ஏ திரு.வி.பன்னீர்செல்வம் திறந்துவைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி டாக்டர் கே.பழனிச்சாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 5 இடங்களில் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா திட்டத்தின் கீழ் ரூபாய் 26.22 கோடி மதிப்பில் 6 துணை மின் நிலையங்களை…

கலசப்பாக்கம் வளர்கிறது: புகைப்படப் போட்டி

தூய்மை கலசப்பாக்கம் சார்பில் கலசப்பாக்கம் மற்றும் கலசப்பாக்கம் சுற்றியுள்ள கிராமங்களின் கலசப்பாக்கம்.com புகைப்படப் போட்டியை அறிவித்துள்ளது. கலசப்பாக்கம் மற்றும் கலசப்பாக்கம் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு ஒரு அற்புதமான வாய்ப்பு.. கலசப்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஆலயங்கள்…

கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளி – குடியரசு தினவிழா

கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலசப்பாக்கம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 71-வது குடியரசு தினவிழா நடைபெற்றது, இதில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA.MLA மாவட்ட செயலாளர் தி.மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள் தேசியக் கொடியினை…

இரதஸப்தமி பெருவிழா 2020 : கலசப்பாக்கம்

நிகழும் விகாரி ஆண்டு தை மாதம் 18 தேதி (01/02/20)சனி கிழமை அன்று கலசப்பாக்கம் செய்யாற்றில் ரதஸப்தமி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தீர்த்தவாரியில் கலசப்பாக்கம் அருள்மிகு ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் திருக்கோவியில் திரிபுரசுந்தரி உடனுறை ஸ்ரீ திருமாமுடீஸ்வரர்…

பர்வதமலை காப்போம்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அழைக்கிறார்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில். தற்பொழுது பர்வத மலையினை மேம்படுத்தும் திட்டங்களின் தொடக்கமாக, “தன்னார்வலர்களை கொண்டு மலையில் உள்ள பிளாஸ்டிக் (Plastic) குப்பைகளை” அகற்ற வரும் 02-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை ஒன்று…

கலசபாக்கம் டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம்: மாணவர்களுக்கு பொங்கல் பரிசு பெட்டகம் சட்டமன்ற உறுப்பினர் வி. பன்னீர்செல்வம் வழங்கினார்

டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி மையம் கலசபாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வார விடுமுறை நாட்களில் நடைபெற்று வருகிறது. பயிற்சி முகாமில் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள். இதில் பங்கேற்ற அனைத்து…

புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாடுவோம்!!!

பொதுமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்!!! நாளை போகிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் திருநாளில் அனைவரும் புத்தாடை உடுத்தி கொண்டாடுவர். பொங்கலுக்கு முந்தைய நாளான போகிப் பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில்…

கலசப்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவராக திரு.ர.வெ. மோகன்குமார் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்

கலசப்பாக்கம் ஊராட்சி மன்ற துணை தலைவராக 2வது வார்டில் போட்டியிட்டு வென்ற திரு.ர.வெ. மோகன்குமார் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நில ஆவணங்களை பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ். சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய…

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் விவரம்

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி மன்றங்களில் வெற்றி பெற்ற தலைவர்களின் விவரம். கிராம ஊராட்சி பெயர் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் பெயர் அணியாலை திரு ச. வசந்தகுமார்…

கிராம ஊராட்சி தலைவரின் அதிகாரம் மற்றும் பணிகள்

அதிகாரம் கிராம ஊராட்சியை பொருத்தவரை காசோலை மூலம் ஊராட்சியின் பணத்தை எடுத்து செலவு செய்யும் அதிகாரம் ஊராட்சி தலைவருக்கு மட்டுமே இருக்கிறது. குடியரசு தினம், தொழிலாளர் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய…

கலசபாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 21 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு நடந்த தேர்தலில் தி.மு.க 9 இடங்களிலும், அ.தி.மு.க 8 இடங்களிலும், பா.ம.க 2 இடங்களிலும் மற்றும் சுயேச்சை 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். கலசப்பாக்கம்…

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர்கள் விவரம்

கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள 45 ஊராட்சி தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் 43 பதவிகளுக்கு தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. பட்டியந்தல் ஊராட்சியில் திருமதி தாமரைச்செல்வி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எர்ணாமங்களம் ஊராட்சி தலைவருக்கான வாக்கு…

செண்பகத்தோப்பு அணையைச் சீரமைக்க 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே கமண்டல நதியின் குறுக்கே செண்பகத்தோப்பு அணை அமைந்திருக்கிறது. இந்த அணையை சீரமைக்கக் 34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார். அணை பகுதியில் செட்டர் அமைப்பதற்காக துளையிடும் தேடும்…

கலசப்பாக்கத்தில் தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா, வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி.

கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர், உயர்திரு, V.பன்னீர்செல்வம் BA. MLA மாவட்ட செயலாளர் தி மலை (தெ) எம்.ஜி.ஆர்.மன்றம் அவர்கள்கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கி,…

கலசப்பாக்கம் ஊராட்சியில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள்

நடைபெற்ற ஊராட்சி கிராம பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் கலசப்பாக்கம் கிராமத்தில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களின் விவரம்:   கிராம ஊராட்சியின் பெயர் :…

தொடர்பு கொள்ள